திரிகடுகம் 6
- 10 of 100 பாடல்கள்
ஆண்மைச் செல்வங்கள்
6. பிறர்தன்னைப் பேணுங்கால் நாணலும்
பேணார்
திறன்வேறு
கூறில் பொறையும் - அறவினையைக்
காராண்மை
போல ஒழுகலும் இம்மூன்றும்
ஊராண்மை
யென்னும் செருக்கு.
விளக்கவுரை :
ஊமை கண்ட கனா
7. வாளைமீன் உள்ளல் தலைப்படலும்
ஆளல்லான்
செல்வக்
குடியுட் பிறத்தலும் - பல்அவையுள்
அஞ்சுவான்
கற்ற அருநூலும் இம்மூன்றும்
துஞ்சூமன்
கண்ட கனா.
விளக்கவுரை :
பேசக்கூடாத இயல்பு உடையவை
8. தொல்லவையுள் தோன்றும் குடிமையும்
தொக்கிருந்த
நல்லவையுள்
மேம்பட்ட கல்வியும் - வெல்சமத்து
வேந்துவப்ப
வட்டார்த்த வென்றியும் இம்மூன்றும்
தாந்தம்மைக்
கூறாப் பொருள்.
விளக்கவுரை :
மூடர் விரும்புபவை
9. பெருமை யுடையா ரினத்தின் அகறல்
உரிமையில்
பெண்டிரைக் காமுற்று வாழ்தல்
விழுமிய
வல்ல துணிதல் இம்மூன்றும்
முழுமக்கள்
காத லவை.
விளக்கவுரை :
நன்மை அளிக்காதவை
10. கணக்காயர் இல்லாத ஊரும்
பிணக்கறுக்கும்
மூத்தோரை
இல்லா அவைக்களனும் - பாத்துண்ணும்
தன்மையி
லாளர் அயலிருப்பும் இம்முன்றும்
நன்மை
பயத்தல் இல.
விளக்கவுரை :
