1641. அங்கம் பயந்தோன் அருகன் அருள்முனி
பண்ணவன் எண்குணன் பாத்தில்
பழம்பொருள்
விண்ணவன் வேத முதல்வன் விளங்குஓளி
ஓதிய வேதத்து ஒளிஉறின் அல்லது
போதார் பிறவிப் பொதிஅறை யோர்எனச்
சாரணர் வாய்மொழி கேட்டுத் தவமுதல்
காவுந்தி யும்தன் கைதலை மேற்கொண்டு
ஒருமூன்று அவித்தோன் ஓதிய ஞானத்
திருமொழிக்கு அல்லதுஎன் செவியகம்
திறவா,
காமனை வென்றோன் ஆயிரத்து எட்டு
விளக்கவுரை :
[ads-post]
[ads-post]
1651. நாமம் அல்லது நவிலாது என்நா,
ஐவரை வென்றோன் அடியிணை அல்லது
கைவரைக் காணினும் காணா என்கண்,
அருள்அறம் பூண்டோன் திருமெய்க்கு
அல்லதுஎன்
பொருள்இல் யாக்கை பூமியில்
பொருந்தாது,
அருகர் அறவன் அறிவோற்கு அல்லதுஎன்
இருகையும் கூடி ஒருவழிக் குவியா,
மலர்மிசை நடந்தோன் மலர்அடி
அல்லதுஎன்
தலைமிசை உச்சி தான்அணிப் பொறாஅது
இறுதிஇல் இன்பத்து இறைமொழிக்கு
அல்லது
விளக்கவுரை :

