3101. மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே;
அறுபொருள் இவனென்றே அமரர்கணந்
தொழுதேத்த
உறுபசியொன் றின்றியே உலகடைய
உண்டனையே
உண்டவாய் களவினான் உறிவெண்ணெ
யுண்டவாய்
வண்டுழாய் மாலையாய் மாயமோ
மருட்கைத்தே;
திரண்டமரர் தொழுதேத்தும்
திருமால்நின் செங்கமல
இரண்டடியான் மூவுலகும் இருள்தீர
நடந்தனையே
நடந்தஅடி பஞ்சவர்க்குத் தூதாக
நடந்தஅடி
மடங்கலாய் மாறட்டாய் மாயமோ
மருட்கைத்தே;
படர்க்கைப் பரவல்
மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா
வகைமுடியத்
விளக்கவுரை :
[ads-post]
[ads-post]
3111. தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை
கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவி என்ன செவியே
திருமால்சீர் கேளாத செவி என்ன
செவியே;
பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம்
விரிகமல உந்தியுடை விண்ணவனைக்
கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும்
செய்ய
கரியவனைக் காணாத கண்ணென்ண கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ண
கண்ணே;
மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார்
வஞ்சம்
விளக்கவுரை :