3061. அறுவை யொளித்தான் அயர அயரும்
நறுமென் சாயல் முகமென் கோயாம்;
வஞ்சஞ் செய்தான் தொழுனைப் புனலுள்
நெஞ்சங் கவர்ந்தாள் நிறையென் கோயாம்
நெஞ்சங் கவர்ந்தாள் நிறையும்
வளையும்
வஞ்சஞ் செய்தான் வடிவென் கோயாம்;
தையல் கலையும் வளையும் இழந்தே
கையி லொளித்தாள் முகமென் கோயாம்
கையி லொளித்தாள் முகங்கண் டழுங்கி
மைய லுழந்தான் வடிவென் கோயாம்;
விளக்கவுரை :
[ads-post]
[ads-post]
ஒன்றன் பகுதி
3071. கதிர்திகிரி யான்மறைத்த கடல்வண்ணன் இடத்துளாள்
மதிபுரையு நறுமேனித் தம்முனோன்
வலத்துளாள்
பொதியவிழ் மலர்க்கூந்தற் பிஞ்ஞைசீர்
புறங்காப்பார்
முதுமறைதேர் நாரதனார் முந்தைமுறை
நரம்புளர்வார்;
மயிலெருத் துறழ்மேனி மாயவன்
வலத்துளாள்
பயிலிதழ் மலர்மேனித் தம்முனோன்
இடத்துளாள்
கயிலெருத்தம் கோட்டியநம் பின்னைசீர்
புறங்காப்பார்
குயிலுவருள் நாரதனார் கொளைபுணர்சீர்
நரம்புளர்வார்;
ஆடுநர்ப் புகழ்தல்
மாயவன்றம் முன்னினொடும் வரிவளைக்கைப்
பின்னையொடும்
கோவலர்தஞ் சிறுமியர்கள் குழற்கோதை
புறஞ்சோர
விளக்கவுரை :