திருமுருகாற்றுப்படை 241 - 260 of 317 அடிகள்



திருமுருகாற்றுப்படை 241 - 260 of 317 அடிகள்

241. உருவப் பல்பூதத் தூஉய் வெருவரக்
குருதிச் செந்தினை பரப்பிக் குறமகள்
முருகியம் நிறுத்து முரணினர் உட்க
முருகாற்றுப் படுத்த உருகெழு வியல்நகர்
ஆடுகளம் சிலம்பப் பாடிப் பலவுடன்
கோடுவாய் வைத்துக் கொடுமணி இயக்கி
ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி
வேஞ்டுநர் வேஞ்டியாங்கு எய்தனர் வழிபட
ஆஞ்டாஞ்டு உறைதலும் அறிந்த வாறே
ஆஞ்டாஞ்டு ஆயினும் ஆக; காஞ்தக

விளக்கவுரை :

251. முந்துநீ கஞ்டுழி முகனமர்ந்து ஏத்திக்
கைதொழூஉப் பரவிக் காலுற வணங்கி,
நெடும்பெருஞ் சிமையத்து நீலப் பைஞ்சுனை
ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப
அறுவர் பயந்த ஆறமர் செல்வ!
ஆல்கெழு கடவுட் புதல்வ! மால்வரை
மலைமகள் மகனே! மாற்றோர் கூற்றே!
வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ!
இழையணி சிறப்பின் பழையோள் குழவி!
வானோர் வணங்குவில் தானைத் தலைவ!

விளக்கவுரை :

திருமுருகாற்றுப்படை, நக்கீரர், பத்துப்பாட்டு, thirumurukatrupadai, nakkeerar, paththu paattu, tamil books