முல்லைப் பாட்டு 21 - 40 of 103 அடிகள்



முல்லைப் பாட்டு 21 - 40 of 103 அடிகள்

21. பருவர லெவ்வங் களைமா யோயெனக்
காட்டவுங் காட்டவுங் காணாள், கலுழ்சிறந்து
பூப்போ லுண்கண் புலம்புமுத் துறைப் பக்;
கான்யாறு தழீஇய வகனெடும் புறவிற்
சேணாறு பிடவமொடு பைம்புத லெருக்கி

விளக்கவுரை :

26. வேட்டுப்புழை யருப்ப மாட்டிக் காட்ட
விடுமுட் புரிசை யேமுற வளைஇப்
படுநீர்ப் புணரியிற் பரந்த பாடி,
யுவலைக் கூரை யொழுகிய தெருவிற்
கவலை முற்றங் காவ நின்ற

விளக்கவுரை :

31. தேம்படு கவுள சிறுகண் யானை
யோங்குநிலைக் கரும்பொடு கதிர்மிடைந் தியாத்த
வயல்விளை யின்குள குண்ணாது நுதறுடைத்
தயினுளை மருப்பிற்றங் கையிடை கொண்டெனக்
கவைமுட் கருவியின் வடமொழி பயிற்றிக்

விளக்கவுரை :

36. கல்லா வினைஞர் கவளங் கைப்பக்,
கற்றோய்த் துடுத்த படிவப் பார்ப்பான்
முக்கோ லசைநிலை கடுப்ப நற்போ
ரோடா வல்விற் றூணி நாற்றிக்,
கூடங் குத்திக் கயிறுவாங் கிருக்கைப்

விளக்கவுரை :

முல்லைப் பாட்டு, நப்பூதனார், பத்துப்பாட்டு, mullai paattu, nappuuthanaar, paththu paattu, tamil books