பொருநராற்றுப்படை
201 - 220 of 248 அடிகள்
201. பொற் கொன்றை மணிக் காயா
நற்
புறவி னடை முனையிற்
சுற
வழங்கும் இரும் பெளவத்
திற
வருந்திய இன நாரை
பூம்
புன்னைச் சினைச் சேப்பின்
ஒங்கு
திரை யொலிவெரீ இத்
தீம்
பெண்ணை மடற் சேப்பவும்
கோட்
டெங்கின் குலை வாழைக்
கொழுங்
காந்தண் மலர் நாகத்துத்
துடிக்
குடிஞைக் குடிப் பாக்கத்துக்
விளக்கவுரை :
211. யாழ் வண்டின் கொளைக் கேற்பக்
கலவம்
விரித்த மட மஞ்ஞை
நில
வெக்கர்ப் பல பெயரத்
தேனெய்
யொடு கிழங்கு மாறியோர்
மீனெய்
யொடு நறவு மறுகவும்
தீங்
கரும்போ டவல் வகுத்தோர்
மான்
குறையொடு மது மறுகவும்
குறிஞ்சி
பரதவர் பாட நெய்தல்
நறும்பூங்
கண்ணி குறவர் சூடக்
கானவர்
மருதம் பாட அகவர்
விளக்கவுரை :