திருமுருகாற்றுப்படை 161 - 180 of 317 அடிகள்



திருமுருகாற்றுப்படை 161 - 180 of 317 அடிகள்

161. உலகம் காக்கும் ஒன்றுபுரி கொள்கைப்
பலர்புகழ் மூவரும் தலைவ ராக
ஏமுறு ஞாலந் தன்னில் தோன்றித்
தாமரை பயந்த தாவில் ஊழி
நான்முக ஒருவற் சுட்டிக் காஞ்வர

முப்பத்து மூவர் :

பகலிற் றோன்றும் இகலில் காட்சி
நால்வேறு இயற்கைப் பதினொரு மூவரொடு
ஒன்பதிற்று இரட்டி உயர்நிலை பெறீஇயர்
மீன்பூத் தன்ன தோன்றலர் மீன்சேர்பு
வளிகிளர்ந் தன்ன செலவினர் வளியிடைத்

விளக்கவுரை :

171. தீயெழுந் தன்ன திறலினர் தீப்பட
உரும்இடித் தன்ன குரலினர் விழுமிய
உறுகுறை மருங்கிந்தம் பெறுமுறை கொஞ்மார்
அந்தரக் கொட்பினர் வந்துடன் காணத்
தாவில் கொள்கை மடந்தையொடு சின்னாள்
ஆவினன்குடி அசைதலும் உரியன்: அதான்று,

4. திரு ஏரகம்

அந்தணர் :

இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது
இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
அறுநான்கு இரட்டி இளமை நல்லியாஞ்டு
ஆறினிற் கழிப்பிய அறன்நவில் கொள்கை

விளக்கவுரை :

திருமுருகாற்றுப்படை, நக்கீரர், பத்துப்பாட்டு, thirumurukatrupadai, nakkeerar, paththu paattu, tamil books