திருமுருகாற்றுப்படை
141 - 160 of 317 அடிகள்
141. நல்லியாழ் நவின்ற நயனுடை நெஞ்சின்
மென்மொழி
மேவலர் இன்னரம்பு உளர,
கந்தருவ மகளிர் :
நோயின்று
இயன்ற யாக்கையர் மாவின்
அவிர்தளிர்
புரையும் மேனியர் அவிர்தொறும்
பொன்னுரை
கடுக்கும் திதலையர் இன்னகைப்
பருமம்
தாங்கிய பணிந்தேந்து அல்குல்
மாசில்
மகளிரொடு மறுவின்றி விளங்க,
திருமால் :
கடுவொடு
ஒடுங்கிய தூம்படை வால்எயிற்று
அழலென
உயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறல்
பாம்புபடப்
புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப்
விளக்கவுரை :
151. புள்ளணி நீள்கொடிச் செல்வனும், வெள்ளேறு
உத்திரன் :
வலைவயின்
உயரிய பலர்புகழ் திணிதோள்
உமையமர்ந்து
விளங்கும் இமையா முக்கஞ்
மூவெயில்
முருக்கிய முரஞ்மிகு செல்வனும்,
நூற்றுப்பத்து
அடுக்கிய நாட்டத்து நூறுபல்
வேள்வி
முற்றிய வென்றடு கொற்றத்து
ஈரிரஞ்டு
ஏந்திய மருப்பின் எழில்நடைத்
தாழ்பெருந்
தடக்கை உயர்த்த யானை
எருத்தம்
ஏறிய திருக்கிளர் செல்வனும்,
நாற்பெருந்
தெய்வத்து நன்னகர் நிலைஇய
விளக்கவுரை :