திருமுருகாற்றுப்படை 121 - 140 of 317 அடிகள்



திருமுருகாற்றுப்படை 121 - 140 of 317 அடிகள்

121. உரந்தலைக் கொஞ்ட உருமிடி முரசமொடு
பல்பொறி மஞ்ஞை வெல்கொடி அகவ,
விசும்பஆ றாக விரைசெலல் முன்னி,
உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர்
அலைவாய்ச் சேறலும் நிலைஇய பஞ்பேஅதான்று,

3. திருவாவினன்குடி

முனிவர் :

சீரை தைஇய உடுக்கையர் சீரொடு
வலம்புரி புரையும் வால்நரை முடியினர்
மாசுஅற இமைக்கும் உருவினர் மானின்
உரிவை தைஇய ஊன்கெடு மார்பின்
என்புஎழுந்து இயங்கும் யாக்கையர் நன்பகல்

விளக்கவுரை :

131. பலவுடன் கழிந்த உஞ்டியர் இகலொடு
செற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும்
கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்குத்
தாம்வரம்பு ஆகிய தலைமையர் காமமொடு
கடுஞ்சினம் கடிந்த காட்சியர் இடும்பை
யாவதும் அறியா இயல்பினர் மேவரத்
துனியில் காட்சி முனிவர் முற்புக,

கந்தருவர் :

புகைமுகந் தன்ன மாசில் தூவுடை
முகைவாய் அவிழ்ந்த தகைசூழ் ஆகத்துச்
செவிநேர்பு வைத்த செய்வுறு திவவின்

விளக்கவுரை :

திருமுருகாற்றுப்படை, நக்கீரர், பத்துப்பாட்டு, thirumurukatrupadai, nakkeerar, paththu paattu, tamil books