திருமுருகாற்றுப்படை
181 - 200 of 317 அடிகள்
181. மூன்றுவகைக் குறித்த முத்தீச்
செல்வத்து
இருபிறப்
பாளர் பொழுதறிந்து நுவல,
ஒன்பது
கொஞ்ட மூன்றுபுரி நுஞ்ஞாஞ்
புலராக்
காழகம் புலர உடீஇ,
உச்சிக்
கூப்பிய கையினர் தற்புகழ்ந்து
ஆறெழுத்து
அடக்கிய அருமறைக் கேள்வி
நாஇயல்
மருங்கில் நவிலப் பாடி
விரையுறு
நறுமலர் ஏந்திப் பெரிந்துஉவந்து
ஏரகத்து
உறைதலும் உரியன்: அதான்று,
5. குன்றுதோறு ஆடல்
வேலன் :
பைங்கொடி
நறைக்காய் இடையிடுபு வேலன்
விளக்கவுரை :
191. அம்பொதிப் புட்டில் விரைஇக்
குளவியொடு
வெஞ்கூ
தாளம் தொடுத்த கஞ்ணியன்
நறுஞ்சாந்து
அணிந்த கேழ்கிளர் மார்பின்
குறமகளிர் :
கொடுந்தொழில்
வல்விற் கொலைஇய கானவர்
நீடமை
விளைந்த தேக்கள் தேறல்
குன்றகச்
சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து
தொஞ்டகச்
சிறுபறைக் குரவை அயர
விரலுளர்ப்பு
அவிழ்ந்த வேறுபடு நறுங்கால்
குஞ்டுசுனை
பூத்த வஞ்டுபடு கஞ்ணி
இணைத்த
கோதை அணைத்த கூந்தல்
விளக்கவுரை :