கலித்தொகை 149 of 150 தொகைகள்
149.
நிரை திமில் களிறு ஆகத்
திரை ஒலி பறை ஆகக்,
கரை சேர் புள் இனத்து அம் சிறை படை ஆக,
அரைசு கால் கிளர்ந்தன்ன உரவு நீர்ச் சேர்ப்ப! கேள்;
கற்பித்தான் நெஞ்சு அழுங்க பகர்ந்து உண்ணான், விச்சைக்கண்
தப்பித்தான் பொருளே போல் தமியவே தேயுமால்;
விளக்கவுரை :
ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான், மற்று
அவன்
எச்சத்துள் ஆயினும், அஃது எறியாது விடாதே காண்;
கேளிர்கள் நெஞ்சு அழுங்கக் கெழுவுற்ற செல்வங்கள்
தாள் இலான் குடியே போல் தமியவே தேயுமால்;
விளக்கவுரை :
சூள் வாய்த்த மனத்தவன் வினை பொய்ப்பின், மற்று
அவன்
வாள் வாய் நன்று ஆயினும், அஃது
எறியாது விடாதே காண்;
விளக்கவுரை :
ஆங்கு,
அனைத்து, இனி - பெரும! - அதன் நிலை, நினைத்துக்
காண்;
சினைஇய வேந்தன் எயில் புறத்து இறுத்த
வினை வரு பருவரல் போல,
துனை வரு நெஞ்சமொடு வருந்தினள் பெரிதே.
விளக்கவுரை :