561. அரும்பெறல் மரபின் பெரும்பாண் இருக்கையும்,
சிறுகுறுங் கைவினைப் பிறர்வினை
யாளரொடு
மறுஇன்றி விளங்கும் மருவூர்ப்
பாக்கமும்,
கோவியன் வீதியும், கொடித்தேர்
வீதியும்,
பீடிகைத் தெருவும், பெருங்குடி
வாணிகர்
மாட மறுகும், மறையோர்
இருக்கையும்,
வீழ்குடி உழவரொடு விளங்கிய கொள்கை
ஆயுள் வேதரும் காலக் கணிதரும்
பால்வகை தெரிந்த பன்முறை
இருக்கையும்,
திருமணி குயிற்றுநர் சிறந்த
கொள்கையோடு
விளக்கவுரை :
[ads-post]
[ads-post]
571. அணிவளை போழுநர் அகன்பெரு வீதியும்,
சூதர் மாகதர் வேதா ளிகரொடு
நாழிகைக் கணக்கர் நலம்பெறு கண்ணுளர்
காவல் கணிகையர் ஆடல் கூத்தியர்
பூவிலை மடந்தையர் ஏவல் சிலதியர்
பயில்தொழில் குயிலுவர் பன்முறைக்
கருவியர்
நகைவே ழம்பரொடு வகைதெரி இருக்கையும்,
கடும்பரி கடவுநர் களிற்றின் பாகர்
நெடுந்தேர் ஊருநர் கடுங்கண் மறவர்
இருந்துபுறம் சுற்றிய பெரும்பாய்
இருக்கையும்,
விளக்கவுரை :

