1101. கருங்க யல்கண் விழித்துஒல்கி
நடந்தாய் வாழி காவேரி.
கருங்க யல்கண் விழித்துஒல்கி
நடந்த எல்லாம் நின்கணவன்
திருந்து செங்கோல் வளையாமை
அறிந்தேன் வாழி காவேரி.
பூவர் சோலை மயில்ஆலப்
புரிந்து குயில்கள் இசைபாடக்
காமர் மாலை அருகுஅசைய
நடந்தாய் வாழி காவேரி.
விளக்கவுரை :
[ads-post]
[ads-post]
1111. காமர் மாலை அருகுஅசைய
நடந்த எல்லாம் நின்கணவன்
நாம வேலின் திறம்கண்டே
அறிந்தேன் வாழி காவேரி.
வாழி அவன்தன் வளநாடு
மகவாய் வளர்க்கும் தாய்ஆகி
ஊழி உய்க்கும் பேர்உதவி
ஒழியாய் வாழி காவேரி.
ஊழி உய்க்கும் பேர்உதவி
ஒழியாது ஒழுகல் உயிர்ஓம்பும்
விளக்கவுரை :