திருமுருகாற்றுப்படை
81 - 100 of 317 அடிகள்
81. கூற்றத்து அன்ன மாற்றரு மொய்ம்பின்
கால்கிளர்ந்
தன்ன வேழ மேல்கொஞ்டு
ஐவேறு
உருவின் செய்வினை முற்றிய
முடியொடு
விளங்கிய முரஞ்மிகு திருமணி
மின்உறழ்
இமைப்பின் சென்னிப் பொற்ப
நகைதாழ்பு
துயல்வரூஉம் வகையமை பொலங்குழை
சேஞ்விளங்கு
இயற்கை வாஞ்மதி கவைஇ
அகலா
மீனின் அவிர்வன இமைப்பத்
தாவில்
கொள்கைத் தந்தொழில் முடிமார்
மனனேர்பு
எழுதரு வாள்நிற முகனே
விளக்கவுரை :
91. மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கப்
பல்கதிர்
விரிந்தன்று ஒருமுகம்;ஒருமுகம்,
ஆர்வலர்
ஏத்த அமர்ந்தினி தொழுகிக்
காதலின்
உவந்து வரங்கொடுத் தன்றே;ஒருமுகம்,
மந்திர
விதியின் மரபுளி வழாஅ
அந்தணர்
வேள்விஓர்க் கும்மே;ஒருமுகம்,
எஞ்சிய
பொருள்களை ஏமுற நாடித்
திங்கள்
போலத் திசைவிளக் கும்மே;ஒருமுகம்,
செறுநர்த்
தேய்த்துச் செல்சமம் முருக்கிக்
கறுவுகொள்
நெஞ்சமொடு களம்வேட் டன்றே;ஒருமுகம்
விளக்கவுரை :