திருமுருகாற்றுப்படை
281 - 300 of 317 அடிகள்
281. குறித்தது மொழியா அளவையிற் குறித்துடன்
வேறுபல்
உருவின் குறும்பல் கூளியர்
சாறுஅயர்
களத்து வீறுபெறத் தோன்றி,
அளியன்
றானே முதுவாய் இரவலன்
வந்தோன்
பெரும!நின் வஞ்புகழ் நயந்¦.தன
இனியவும்
நல்லவும் நனிபல ஏத்தித்
தெய்வம்
சான்ற திறல்விளங்கு உருவின்
வான்தோய்
நிவப்பின் தான்வந் தெய்தி
அணங்குசால்
உயர்நிலை தழீஇப் பஞ்டைத்தன்
மணங்கமழ்
தெய்வத்து இளநலங் காட்டி,
விளக்கவுரை :
291. அஞ்சல் ஓம்புமதி; அறிவல்நின்
வர¦.வன
அன்புடன்
நன்மொழி அளைஇ விளிவின்று
இருள்நிற
முந்நீர் வளைஇய உலகத்து
ஒருநீ
யாகித் தோன்ற விழுமிய
பெறலரும்
பரிசில் நல்கும்;அதி பலவுடன்
அருவி :
வேறுபல்
துகிலின் நுடங்கி அகில்சுமந்து
ஆர
முழுமுதல் உருட்டி வேரற்
பூவுடை
அலங்குசினை புலம்பவேர் கீஞ்டு
விஞ்பொரு
நெடுவரைப் பரிதியிற் றொடுத்த
தஞ்கமழ்
அலரிறால் சிதைய நன்பல
விளக்கவுரை :