சிறுபாணாற்றுப்படை
101 - 120 of 269 அடிகள்
101. யமிழ்துவிளை தீங்கனி யெளவைக் கீந்த
வுரவுச்சினங்
கனலுமொளிதிகழ் நெடுவே
லரவக்கடற்
றானை யதிகனுங் கரவாது
நட்டோ
ருவப்ப நடைப்பரி கார
முட்டாது
கொடுத்த முனைவிளங்கு தடக்கைத்
துளிமழை
பொழியும் வளிதுஞ்சு நெடுங்கோட்டு
நளிமலை
நாட னள்ளியு நளிசினை
நறும்போது
கஞலிய நாகுமுதிர் நாகக்துக்
குறும்பொறை
நன்னாடு கோடியர்க் கீந்த
காரிக்
குதிரைக் காரியொடு மலைந்த
விளக்கவுரை :
111. வோரிக் குதிரை யோரியு மெனவாங்
கெழுசமங்
கடந்த வெழுவுறழ் திணிதோ
ளெழுவர்
பூண்ட வீகைச் செந்நுகம்
விரிகடல்
வேலி வியலகம் விளங்க
வொருதான்
றாங்கிய வுரனுடைய நோன்றா
ணறுவீ
நாககு மகிலு மாரமுந்
துறையாடு
மகளிர்க்குத் தோட்புணை யாகிய
பொருபுன
றரூஉம் போக்கரு மரபிற்
றொன்மா
விலங்கைக் கருவொடு பெயரிய
நன்மா
விலங்கை மன்ன ருள்ளும்