1361. பூமலர் அமளிமிசைப் பொருந்தாது வதிந்தனள்
மாமலர் நெடுங்கண் மாதவி தான்என்.
(வெண்பா)
செந்தா மரைவிரியத் தேமாங்
கொழுந்துஒழுக
மைந்தார் அசோகம் மடல்அவிழக் -
கொந்தார்
இளவேனில் வந்ததால் என்ஆம்கொல் இன்று
வளவேல்நற் கண்ணி மனம்.
ஊடினீர் எல்லாம் உருஇலான் தன்ஆணை
கூடுமின் என்று குயில்சாற்ற - நீடிய
வேனற்பா ணிக்கலந்தாள் மென்பூந்
திருமுகத்தைக்
கானற்பா ணிக்குஅலந்தாய் காண்.
விளக்கவுரை :
[ads-post]
[ads-post]
10. கனாத்திறம் உரைத்த காதை
(கலி வெண்பா)
1371. அகநகர் எல்லாம் அரும்புஅவிழ் முல்லை
நிகர்மலர் நெல்லொடு தூஉய்ப்
பகல்மாய்ந்த
மாலை மணிவிளக்கம் காட்டி
இரவிற்குஓர்
கோலம் கொடிஇடையார் தாம்கொள்ள, மேல்ஓர்நாள்:
மாலதி மாற்றாள் மகவுக்குப்
பால்அளிக்கப்
பால்விக்கிப் பாலகன் தான்சோர
மாலதியும்
பார்ப்பா னொடுமனையாள் என்மேல்
படாதனவிட்டு
ஏற்பன கூறார்என்று ஏங்கி மகக்கொண்டு
அமரர் தருக்கோட்டம் வெள்யானைக்
கோட்டம்
புகர்வெள்ளை நாகர்தம் கோட்டம்
பகல்வாயில்
விளக்கவுரை :