பெரும்பாணாற்றுப்படை
401 - 420 of 500 அடிகள்
401. வடையா வாயின் மிளைசூழ் படப்பை
நீனிற
வுருவி னெடியோன் கொப்பூழ்
நான்முக
வொருவற் பயந்த பல்லிதழ்த்
தாமரைப்
பொகுட்டிற் காண்வரத் தோன்றிச்
சுடும
ணோங்கிய நெடுநகர் வரைப்பி
னிழுமென்
புள்ளி னீண்டுகிளைத் தொழுதிக்
கொழுமென்
சினைய கோளி யுள்ளும்
பழமீக்
கூறும் பலாஅப் போலப்
புலவுக்
கடலுடுத்த வானஞ் சூடிய
மலர்தலை
யுலகத் துள்ளும் பலர்தொழ
விளக்கவுரை :
411. விழவுமேம் பட்ட பழவிறன் மூதூ
ரவ்வாய்
வளர்பிறைச் சூடிச் செவ்வா
யந்தி
வானத் தாடுமழை கடுப்ப
வெண்கோட்
டிரும்பிணங் குருதி யீர்ப்ப
ஈரைம்
பதின்மரும் பொருதுகளத் தவியப்
பேரமர்க்
கடந்த கொடுஞ்சி நெடுந்தே
ராராச்
செருவி னைவர் போல
வடங்காத்
தானையோ டுடன்றுமேல் வந்த
வொன்னாத்
தெவ்வ ருலைவிடத் தார்த்துக்
கச்சி
யோனே கைவண் டோன்ற
விளக்கவுரை :