பெரும்பாணாற்றுப்படை
321 - 340 of 500 அடிகள்
321. நாவாய் சூழ்ந்த நளிநீர்ப் படப்பை
மாட
மோங்கிய மணன்மலி மறுகிற்
பரதர்
மலிந்த பல்வேறு தெருவிற்
சிலதர்
காக்குஞ் சேணுயர் வரைப்பி
னெல்லுழு
பகட்டொடு கறவை துன்னா
ஏழகத்
தகரோ டெகினங் கொட்குங்
கூழுடை
நல்லிற் கொடும்பூண் மகளிர்
கொன்றை
மென்சினைப் பனிதவழ்பவை போற்
பைங்கா
ழல்கு னுண்டுகி னுடங்க
மால்வரைச்
சிலம்பின் மகிழ்சிறந் தாலும்
விளக்கவுரை :
331. பீலி மஞ்ஞையி னியலிக் கால
தமனியப்
பொற்சிலம் பொலிப்ப வுயர்நிலை
வான்றோய்
மாடத்து வரிப்பந் தசைஇக்
கைபுனை
குறுந்தொடி தத்தப் பைபய
முத்த
வார்மணற் பொற்கழங் காடும்
பட்டின
மருங்கி னசையின் முட்டில்
பைங்கொடி
நுடங்கும் பலர்புகு வாயிற்
செம்பூத்
தூய செதுக்குடை முன்றில்
கள்ளடு
மகளிர் வள்ள நுடக்கிய
வார்ந்துகு
சின்னீர் வழிந்த குழம்பி
விளக்கவுரை :