1581. கடிமலர் களைந்து முடிநாறு அழுத்தித்
தொடிவளைத் தோளும் ஆகமும் தோய்ந்து
சேறுஆடு கோலமொடு வீறுபெறத் தோன்றிச்
செங்கயல் நெடுங்கண் சின்மொழிக்
கடைசியர்
வெங்கள் தொலைச்சிய விருந்திற்
பாணியும்,
கொழுங்கொடி அறுகையும் குவளையும்
கலந்து
விளங்குகதிர்த் தொடுத்த விரியல்
சூட்டிப்
பார்உடைப் பனர்ப்போல் பழிச்சினர்
கைதொழ
ஏரொடு நின்றோர் ஏர்மங் கலமும்,
அரிந்துகால் குவித்தோர் அரிகடா
வுறுத்த
விளக்கவுரை :
[ads-post]
[ads-post]
1591. பெருஞ்செய்ந் நெல்லின் முகவைப் பாட்டும்,
தெண்கிணைப் பொருநர் செருக்குடன்
எடுத்த
மண்கனை முழவின் மகிழ்இசை ஓதையும்,
பேர்யாற்று அடைகரை நீரிற்
கேட்டுஆங்கு
ஆர்வ நெஞ்சமோடு அவலம் கொள்ளார்,
உழைப்புலிக் கொடித்தேர் உரவோன்
கொற்றமொடு
மழைக்கரு உயிர்க்கும் அழல்திகழ்
அட்டில்
மறையோர் ஆக்கிய ஆவூதி நறும்புகை
இறைஉயர் மாடம் எங்கணும் போர்த்து
மஞ்சுசூழ் மலையின் மாணத் தோன்றும்
விளக்கவுரை :

