பொருநராற்றுப்படை
101 - 120 of 248 அடிகள்
101. கதுமெனக் கரைந்து வம்மெனக் கூஉய்
அதன்முறை
கழிப்பிய பின்றைப் பதனறிந்து
துராஅய்
துற்றிய துருவையம் புழுக்கின்
பராஅரை
வேவை பருகெனத் தண்டிக்
காழிற்
சுட்ட கோழூன் கொழூங்குறை
ஊழின்
ஊழின் வாய்வெய் தொற்றி
அவையவை
முனிகுவ மெனினே சுவைய
வேறுபல்
லுருவின் விரகுதந் திரீஇ
மண்ணமை
முழவின் பண்ணமை சீறியாழ்
ஒண்ணுதல்
விறலியர் பாணி தூங்க
விளக்கவுரை :
111. மகிழ்ப்பதம் பன்னாட் கழிப்பி
யொருநாள்
அவிழ்ப்பதங்
கொள்கென் றிரப்ப முகிழ்த்தகை
முரவை
போகிய முரியா அரிசி
விரலென
நிமிர்ந்த நிரலமை புழுக்கல்
பரல்வறைக்
கருனை காடியின் மிதப்ப
அயின்ற
காலைப் பயின்றினி திருந்து
கொல்லை
உழுகொழு ஏய்ப்பப் பல்லே
எல்லையு
மிரவும் ஊன்றின்று மழுங்கி
உயிர்ப்பிடம்
பெறாஅ தூண்முனிந் தொருநாள்
செயிர்த்தெழு
தெவ்வர் திறைதுறை போகிய
விளக்கவுரை :