சிறுபாணாற்றுப்படை
41 - 60 of 269 அடிகள்
41. கொழுமீன் குறைய வொதுங்கி வள்ளிதழ்க்
கழுநீர்
மேய்ந்த கயவா யெருமை
பைங்கறி
நிவந்த பலவி னீழல்
மஞ்சண்
மெல்லிலை மயிர்ப்புறந் தைவர
விளையா
விளங்க ணாற மெல்குபு பெயராக்
குளவிப்
பள்ளிப் பாயல் கொள்ளுங்
குடபுலங்
காவலர் மருமா னொன்னார்
வடபுல
விமயத்து வாங்குவிற் பொறித்த
எழுவுறழ்
திணிதோ ளியறேர்க் குட்டுவண்
வருபுனல்வாயில்
வஞ்சியும் வறிதே யதாஅன்று
விளக்கவுரை :
51. நறவுவா யுறைக்கும் நாகுமுதிர்
நுணவத்
தறைவாய்த்
குறுந்துணி யயிலுளி பொருத
கைபுனை
செப்பங் கடைந்த மார்பிற்
செய்பூங்
கண்ணி செவிமுத றிருத்தி
நோன்பகட்
டுமண ரொழுகையொடு வந்த
மகாஅ
ரன்ன மந்தி மடவோர்
நகாஅ
ரன்ன நளிநீர் முத்தம்
வாள்வா
யெருந்தின் வயிற்றகத் தடக்கித்
தோள்புற
மறைக்கும் நல்கூர் நுசுப்பி
னுளரிய
லைம்பா லுமட்டிய ரீன்ற
விளக்கவுரை :